
ஆர்கானிக் நாயகன் ஆரியின் ‘மௌன வலை’
வலம்புரி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜசேகர் தயாரிக்கும் புதிய சஸ்பென்ஸ் த்ரில்லர் டைப் திரைப்படம் ‘மௌன வலை’. ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்மிருதி நாயகியாக நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில், மதுசூதனன் ராவ், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி, உபாசனா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் – …
Read More