ரைட்’திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
நட்டி நட்ராஜ் , அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் திரைப்படம் “ரைட்”. எளிய மக்களுக்கு பிரச்சனை என்றால் காவல் நிலையத்தில் உதவி கேட்பார்கள். அந்த காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை என்றால் என்னவாகும்? என்பதுதான் இப் படத்தின் மையம். …
Read More