”என்னது, ஆண்ட்ரியா தமிழ்ப் பெண்ணா?”- ‘கா’ பட விழாவில் கே ராஜன் அதிர்ச்சி

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்க,   தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில்,  இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள  திரைப்படம்,  “கா”.  இப்படம் மார்ச் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், …

Read More

வைல்டு லைஃப் போட்டோகிராபராக ஆண்ட்ரியா நடிக்கும் ‘ கா’

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ,  ‘ பொட்டு’ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள்.  படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதைத்  தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘ …

Read More