NEO NOIR படம் மூலம் அசத்திய பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை .
இன்ஃபினிட்டி மற்றும் லோட்டஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா, முரளி சர்மா நடிப்பில் பாலாஜி குமார் இயக்கி இருக்கும் படம் கொலை . பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனிக்கு வரும் …
Read More