‘நேர் முகம்’ விழாவில் சுரேஷ் காமாட்சியின் நேர்மை முகம்

​ ”​பார்வை ஒன்றே போதுமே”முரளி கிருஷ்ணா இயக்கி, இசையமைக்க, ஹை டெக் பிக்சர்ஸ் சார்பில் ரஃபி தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள நேர்முகம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஆரம்பிக்கும்போது,  இப்படி ஓர் அட்டகாசமான பிரச்னை  வெடியை கங்காரு படத்தின் தயாரிப்பாளரும் திருப்பதி லட்டு …

Read More