தமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்
இந்தியாவின் மிகச் சிறந்த ராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் ஒன்று சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் டிரைனிங் அகாடமி . ஆரம்பத்தில் ஆபிசர் டிரைனிங் ஸ்கூல் என்ற பெயருடன் இயங்கிய இது, இந்தியாவின் மிக பழமையான ராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் ஒன்றும் கூட . …
Read More