வித்தியாசமான சுவாரஸ்யமான காதல் கதையில் ‘ ஓ மை கடவுளே ‘
சிறப்பான டிரைலர் மற்றும் நன்றாக படமாக்கப் பட்ட பாடல்கள் உள்ள படங்கள் எல்லாம் நல்ல திரைக்கதையோடு வெற்றிப் படமாக அமையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை . ஆனால் சில படங்களின் டிரைலர் மற்றும் பாடல்கள் மட்டும் அது கண்டிப்பாக நல்ல …
Read More