
டெல்லி கணேஷ் தயாரிக்கும் ‘என்னுள் ஆயிரம் ‘
மரியாதையான பிரம்மிப்பை ஏற்படுத்துகிறார் நடிகர் டெல்லி கணேஷ் ! ‘இவ்வளவு காலம் சினிமாவில் நீடிக்கும் ஒரு மாபெரும் சீனியர் நடிகரால், மீடியாக்கள் முன்பு இவ்வளவு யதார்த்தமாக எளிமையாக உண்மையாக தரையில் கால் பாவிப் பேச முடியுமா?’ என்ற பிரம்மிப்பான மரியாதை ! …
Read More