கபாலி இயக்குனர் வெளியிட்ட ‘விதி மதி உல்டா’ போஸ்டர்
விதியை வெல்லக் கூடிய சக்தி மதிக்கு உண்டு . ஒருவேளை அதுவே உல்டாவாக ஆகி விட்டால் என்னென்ன விபரீதம் ஏற்படும் என்ற அடிப்பையில் அமைந்த கதையில் காதல், காமெடி, ஃபேண்டசி கலந்த திரில்லிங் அனுபவமாக உருவாகும் படம் ‘விதி- மதி உல்டா’ டார்லிங் …
Read More