சிக்சர் @ விமர்சனம்

சின்னத் தம்பி படத்தில் ,  ஆறு மணிக்கு மேல் பார்வைக் குறைபாடு ஏற்படும் தன் மாலைக் கண் நோயை மறைத்து,  அனுஷாவைக் கல்யாணம் செய்து கொண்டு சிரமப்பட்டு,  நகைச்சுவை ரகளை செய்வாரே  கவுண்டமணி  ..?  அதே குறைபாடு கதாநாயகனுக்கு இருந்தால்…  ? அதுதான் சிக்சர் …

Read More