
எதிர்பார்ப்பை விதைக்கும் ‘எவனவன்’ பட இசை வெளியீடு !
புகழ் பெற்ற எழுத்தாளர் தி. ஜானகிராமனின் மோகமுள் நாவலை திரைப்படமாக இயக்கி வெற்றி கண்டவர் ஞான ராஜசேகரன். அதன் பின்னர் அவர் இயக்கிய பாரதி, பெரியார் , ராமனுஜன் போன்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் தமிழ் சினிமாவில் புதிய பாதையை திறந்து …
Read More