பாபநாசம் .. ஒரு பக்கா டிராமா !
பாபநாசம் படம் நன்றாக ஓடிக் கொண்டு இருக்கும் நிலையில் அதற்கு பத்திரிக்கைகள் உட்பட்ட அனைத்து மீடியாக்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி சொல்வதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது கமல்ஹாசன் உள்ளிட்ட படக் குழு .அவர்கள் வார்த்தைகளில் சொல்வதானால் பாபநாசம் குடும்பம் . அப்போதுதான் அந்த …
Read More