ஐ ஜே கே தலைவர் ரவி பச்சமுத்து பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டம்
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்துவின் பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் 15.07.2023 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இந்திய …
Read More