‘பிச்சைக்காரன்’ நிஜ ஹீரோவைத் தேடும் இயக்குனர் சசி
எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டு ஏகாந்தமாக ஓடிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் படத்துக்கு நல்ல விமர்சனம் தந்த ஊடகத்துறையினருக்கு நன்றி சொல்வதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தது, இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி, நாயகி சாதனா டைட்டஸ் அடங்கிய படக் குழு . உடன் மனதார வாழ்த்துவதற்காக இயக்குனர்கள் …
Read More