தயாரிப்பாளர் ஆகும் பிரபுதேவா
நடனம், நடிப்பு இயக்கம் என்று சினிமாவின் அடுத்தடுத்த படிகளில் அழுத்தமாக ஏறும் பிரபுதேவா அடுத்தபடியாக….. அதாவது அடுத்த, படியாக தயாரிப்பாளர் ஆகிறார் . தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ் (Prabhu Deva Studios) என பெயர் வைத்துள்ளார். எடுத்த எடுப்பிலேயே மூன்று படங்களை தயாரிக்கிறார் . …
Read More