‘தூங்காவனம்’ ஆகும் ராஜ்கமல் இன்டர்நேஷனல்

கமல்ஹாசனிடம் சுமார் ஏழு ஆண்டுகள்,  நான்கைந்து படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்தவர் ராஜேஷ் எம் செல்வா . ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் எஸ். சந்திரஹாசனும் கமல்ஹாசனும் தயாரிக்க, கமல்ஹாசன் , பிரகாஷ்ராஜ் , த்ரிஷா, கிஷோர், சம்பத், யூகி …

Read More