எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் ராங்கி
எங்கேயும் எப்போதும் என்ற அட்டகாசமான படத்தின் மூலம் கொண்டாடப்பட்ட இயக்குனர் சரவணன் இப்போது லைகா மூவீஸ் தயாரிப்பில் திரிஷா நடிப்பில் இயக்கி இருக்கும் படம் ராங்கி ராங்கி என்பது தன்னம்பிக்கையால் ஏற்படும் செருக்கு . இது ஒரு கதாநாயகி முக்கியத்துவப் படம். …
Read More