
எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ‘விழித்திரு’
மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தாலஜி படமான ‘விழித்திரு’ வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது .படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மதுரையைச் சேர்ந்த ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார். இவர் மதுரையைச் சேர்ந்தவர். இயக்குனர் மீரா கதிரவன், ராகுல் பாஸ்கரின் …
Read More