
“திரையின் வழியே சமூக சமத்துவம் – வெற்றிமாறனின் முயற்சி!!
“திரையின் வழியே சமூக சமத்துவம்”என்கிற கோட்பாட்டை நிறுவ சமூக ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வெற்றிமாறனின் ஆதரவோடு புதிய முயற்சியாக நடக்கவிருக்கிறது IIFC -International Institute of Film and Culture – வெற்றி மாறன் , ராஜ நாயகம் …
Read More