ரஜினிக்கு நன்றி சொன்ன ‘ரஜினி முருகன்’

இயக்குனர் என் .லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிக்க, சிவ கார்த்திகேயன் நடிப்பில் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்.ராம் இயக்கும் படம் ரஜினிமுருகன்  . கதாநாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் , ரஜினியுடன் …

Read More