
புதுமையான பாடல்களில் ‘யானும் தீயவன் ‘
பெப்பி சினிமாஸ் சார்பாக ஃசோபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் இருவரும் தயாரிக்கும் படம் யானும் தீயவன். நாளைய இயக்குனர் சீசன் மூன்றில் பங்கேற்றவரும் இயக்குனர் ஹரியிடம் சிங்கம் 2 படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய பிரசாந்த் இயக்கும் படம் இது. …
Read More