“நான் நடிக்கப் போவது எனக்கே தெரியாது” -அறம் படத்தில் அசத்திய , ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் !

மறக்க முடியாத பதிவாக அமைந்ததோடு மரியாதைக்குரிய வெற்றி  பெற்று , அனைவரையும் கவர்ந்து ஓடிக் கொண்டு  இருக்கும்  ‘அறம்’ திரைப்படத்தின், கதாநாயகனாக ,  குழிக்குள் விழுந்த குழந்தையின் கொந்தளிக்கும் தந்தையாக நடித்த  ராம்ஸ் என்ற  ராமச்சந்திரனின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது.  படத்தில் …

Read More