
ஷங்கர் இயக்கத்தில் ‘பாகுபலி’
பாகுபலி படத்துக்கு தமிழ் நாட்டில் கிடைத்த பெரிய வெற்றிக்கு நன்றி சொல்ல அதன் நாயகன் பிரபாஸ், தயாரிப்பாளர்கள் வந்திருந்தனர் . அவர்களோடு படத்தை தமிழில் வழங்கிய ஞானவேல் ராஜா, , படத்தில் சிவகாமியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இணைந்திருந்தனர் . வாழ்த்துவதற்காக …
Read More