
இன்னார்க்கு இன்னாரென்று @விமர்சனம்
கே.பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தில் “கடவுள் அமைத்து வைத்த மேடை ” பாடலில் “இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” வரிகள் மிகப் பிரபலம் . இந்த வரியின் முதல் இரண்டு வார்த்தைகளைக் கொண்டு, ஆந்திர அழகி அஞ்சனா …
Read More