மூணே மூணு வார்த்தை @ விமர்சனம்

கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ் சார்பில் எஸ்.பி.பி சரண் தயாரிக்க, அர்ஜுன் சிதம்பரம் , அதிதி செல்லப்பா, வெங்கடேஷ் ஹரி நாதன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், லக்ஷ்மி , கே.பாக்யராஜ் ஆகியோர் நடிக்க , மதுமிதா இயக்கி இருக்கும் படம் மூணே மூணு வார்த்தை .  …

Read More