
ஆத்மாவும் அறிவும் பேசும் ‘சாயா’
அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் ‘சாயா’. ஒளிப்பதிவு -பார்த்திபன், இசை- ஏ.சி.ஜான்பீட்டர். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார் . தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) …
Read More