
‘சாய்ந்தாடு’ படத்தின் அரபிக் குதிரை மனிஷா
தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத்துவம் சார்ந்த திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. ‘சாய்ந்தாடு’ படத்தில், பணத்துக்கு ஆசைப்படும் டாக்டர்கள் எவ்வாறு மக்களை அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி மோசமாகச் …
Read More