காஸ்ட்லி கார் திருடும் ‘போங்கு’

ஆர்.டி. இன்ஃபினிடி டீல்  எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு ,  ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும்  இணைத்து தயாரிக்க,  சதுரங்க வேட்டை வெற்றிப் படத்தில் நடித்த நட்ராஜ் சுப்ரமணியன்  (  நட்டி ) இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க,  கதாநாயகியாக ருஹி சிங் நடிக்க,  இவர்களுடன் அதுல்  குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், ஷரத் …

Read More