
விஜய் ஆண்டனி ஒரு சக்சஸ் ‘சைத்தான்’
பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றி, அதை விட பிச்சகாடு என்ற பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட அந்தப் படத்தின் இமாலய வெற்றி …. இந்த வெற்றிக்குப் பிறகு அடுத்தும் வெற்றியை சுவைக்க ஒரு சுமாரான படம் மட்டுமே போதும் – …
Read More