பா . ரஞ்சித் தயாரித்து இருக்க வேண்டிய படமா ‘கன்னி மாடம்’ ?

பழம் பெரும் எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய  வரலாற்று நாவல் கன்னி மாடம் .  நல்ல நடிகராக  அறியப்படும் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகம் ஆகும் படத்தின் பெயரும் இதுவே.  ‘காதலிச்சவன் கூட வாழப் போற வரும் பொண்ணுக்கு ஓடு காலி என்ற …

Read More