ஹாரர் திரில்லர் படம் 3:33

Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல  நடன இயக்குனர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘3:33’.  முழுக்க முழுக்க ஹாரர் அனுபவமாக, உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் 10 …

Read More