பாண்டிராஜின் ‘தலைவன் – தலைவி ‘
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் தயாரிக்க, விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி இருக்கும் படம் தலைவன் தலைவி விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி, நித்யமேனன், பாண்டிராஜ், செந்தில் …
Read More