
சிசிஎல் சென்னை ரைனோஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆர்யாவின் ‘அறிவான’ பேச்சு
இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது*. இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும், சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். செலிபிரிட்டி கிரிக்கெட் …
Read More