கண்ணகிக்கு சிலை வடிக்க உதவிய ‘கௌதமி புத்ர சாதகர்ணி ‘
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நூறாவது படமாக வெளியாகி சுமார் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய கௌதமி புத்ர சாதகர்ணி என்ற தெலுங்குப் படம், அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட …
Read More