
45 காமெடி நடிகர்களோடு ‘ சும்மாவே ஆடுவோம்’
ஸ்ரீரங்கா புரொடக்ஷன் சார்பில் டி.என்.ஏ.ஆனந்தன் தயாரிக்க, விஜயா பிக்சர்ஸ் உடன் களம் இறங்க…. அருண் பாலாஜி — லீமா பாபு இணையராக நடிக்க , இவர்களுடன் தயாரிப்பாளர் டி.என்.ஏ.ஆனந்தன், அர்ஜுன், பாலா சிங், பாண்டு, ராபர்ட், யுவராணி, கொட்டாச்சி, போண்டா மணி, உதயா, …
Read More