45 காமெடி நடிகர்கள் நடிக்கும் ‘சும்மாவே ஆடுவோம்’
சும்மாவே ஆடுவோம்’ ஸ்ரீரங்கா புரொடக்ஷன் சார்பில் டி.என்.ஏ.ஆனந்தன் தயாரிக்கிறார் . 45 காமெடி நடிகர்கள் நடிக்கும் அடேயப்பா காமெடிப் படமாக உருவாகியுள்ள இபபடத்தில் அருண் பாலாஜி நாயகனாகனாக நடிக்கிறார். நாயகியாக லீமா பாபு நடிக்கிறார். இவர்களுடன் டி.என்.ஏ.ஆனந்தன், அர்ஜுன், பாலா சிங், பாண்டு, …
Read More