
”ஜெய் பீம் ‘ – ரசிகர்களுக்கு நான் செய்யும் கைம்மாறு”- சூர்யா நெகிழ்ச்சி
சூர்யா நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் நீதிமன்ற திரைப்படமான ‘ஜெய் பீம்’ நவம்பர் 2 ஆம் தேதி உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு இடங்களிலும் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. சூர்யா மீண்டும் லட்சோப லட்ச மக்களின் இதயங்களைக் …
Read More