சாக்கோபார் @ விமர்சனம்
ஏடிஎம் புரொடக்ஷன் சார்பில் டி.மதுராஜ் வழங்க, நவ்தீப் தேஜஸ்வினி நடிப்பில், ராம் கோபால் வர்மா தெலுங்கில் இயக்கி, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கும் சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லர் படம் சாக்கோபார் இந்த சாக்கோபார் ருசிக்குமா? இல்லை ஜல்ப்பு பிடிக்குமா? பார்க்கலாம் …
Read More