
தேன் எடுப்போர் காதல் சொல்லும் ‘தேன்’
அம்பலவாணன் – பிரேமா தயாரிப்பில், தருண் குமார், அபர்நதி, அனு ஸ்ரீ, அருள் தாஸ், பாவா லக்ஷ்மணன், கயல் தேவராஜ் நடிப்பில் சுகுமாரின் ஒளிப்பதிவில் தகராறு, வீர சிவாஜி , ஹைப்பர் (கன்னடம்),D7 என்ற வெப் சீரிஸ் ஆகியவற்றை இயக்கிய கணேஷ் விநாயகன் இயக்கி இருக்கும் படம் தேன். மேற்குத் தொடர்ச்சி …
Read More