நாகர்ஜூனாவின் நெகிழ்வு & கார்த்தியின் குறும்பு @ தோழா
பிவிபி சினிமாஸ் தயாரிக்க , நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா நடிப்பில் பிரபல் தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி படிபள்ளி, தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் இயக்கும் படத்தின், தமிழ் வடிவமான தோழா படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு !(தெலுங்கு வடிவத்தின் படத்தின் பெயர் …
Read More