
2K லவ் ஸ்டோரி @ விமர்சனம்
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்பிரமணியம் தயாரிக்க, ஜகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன், வினோதினி, ஜெயபிரகாஷ் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம். சிறுவயது முதலே நண்பர்களாகப் பழகும் ஓர் இளைஞன் (ஜகவீர்) மற்றும் ஓர் இளம்பெண் (மீனாட்சி கோவிந்தராஜன்) …
Read More