பொய் ஒன்று பேயாக வரும் ‘மெர்லின்’
ஜே.எஸ்.பி.பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் தயாரிக்க , விஷ்ணு பிரியன் அஸ்வினி ஜோடியாக நடிக்க, அட்டக் கத்தி தினேஷ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, பச்சை என்கிற காத்து படத்தை இயக்கிய வ.கீரா எழுதி இயக்கி இருக்கும் படம் மெர்லின். மெர்லின்? …
Read More