
நட்சத்திரம் நகர்கிறது @ விமர்சனம்
யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரிக்க, காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் . பாண்டிச்சேரியில் நவீன நாடகம் நடத்துகிற- சினிமாவில் நடிப்பவர்களும் பங்கெடுத்துக் கொண்டு தங்கள் திறமையை வளர்த்துக் கொள்கிற – தரமான நாடகக் குழுவில் …
Read More