இரவும் பகலும் வரும் படத்தில்… அனன்யா .
படம் பற்றிய செய்தி புகைப்படத்துக்கு கீழே
எஸ். தணிகை வேல் வழங்க ஸ்கை டாட் பிலிம்ஸ் சார்பில் பால சுப்பிரமணியம் பெரியசாமி தயாரிக்க புது இயக்குனரான பால ஸ்ரீராம் தயாரித்துள்ள இந்த இரவும் பகலும் வரும் படத்தின் கதை , எல்லோரும் மதிக்கும் ஒரு கல்லூரி மாணவன் இரவில் மட்டும் ஏன் திருடனாக இருக்கிறான் என்பதை சுவாரசியமாக பேசுகிறது.
படத்தின் கதையைக் கேட்ட அனன்யா ஒரு ரூபாயை மட்டும் சம்பளமாகப் பெற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்து இருப்பது படத்ததின் சிறப்பு . சபாஷ் டைரக்டர் . பட்ஜெட்ல கால் வாசி குறைந்ததா ?