சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று படம் பார்த்த கமலஹாசன்,
“எனது நண்பர்கள் பலர் போன் செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள்’
-என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி.” என்றவர்,
படத்தின் தயாரிப்பாளர்பா.இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரி செல்வராஜிடமும்
“இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள்…உங்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.
