‘100 % காதல்’ ஆகும் ‘100 % லவ்’ .
சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவும் தமன்னாவும் ஜோடியாக நடிக்க, சுகுமார் என்பவர் இயக்கத்தில் தெலுங்கில் வந்து சக்கைப் போடு போட்ட படம் 100 % லவ் . சற்று சோம்பிக் கிடந்த நாக சைதன்யாவின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படம் இது …
Read More