பாலச்சந்திரனை தீவிரவாதி என்கிறதா ‘புலிப் பார்வை’?
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்பது சில சமயம் கைவிட்டுப் பார்த்த பின்னும் தெரிவதில்லை . விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் என்ற பாலா, பிரபாகரன் -மதிவதனி தம்பதிக்கு பிள்ளையாகப் பிறந்தது முதல் சிங்கள காட்டுமிராண்டிகள் துப்பாகிக் …
Read More