சின்னத் திரையில் ‘வா(வ்) வெண்ணிலா’ அமலா
ஒய்யாரமாய் உடலழகு காட்டி ஓகோ என்று கொட்டி முழக்கிய நடிகைகள் எல்லாம், ஒரு காலத்துக்குப் பிறகு உடலை முழுக்க மூடிக் கொண்டு பதவிசான குடும்பக் குத்து விளக்குகளாக தொலைக்காட்சித் தொடர்களில் வளைய வர வேண்டும் என்பது தொல்காப்பியன் எழுத மறந்த மெய்ப்பாட்டியல் …
Read More