அரவிந்தராஜ் இயக்கத்தில் தேவர் வாழ்க்கை வரலாற்றுப் படம் ‘ தேசியத் தலைவர்’

ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் படம் தேசிய தலைவர். உலகையே தன் பக்கம் திருப்பிப் பார்க்க வைத்து எழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது  சொத்துக்களையும் அர்ப்பணித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக தேசிய தலைவர் …

Read More

மெல்லிசை மன்னர் எம்எஸ்வி இசைத் திருவிழா !

ஒலியும் மொழியும் இசையும் , குரலும் செவியும் ரசனையும் உள்ளவரை அழிக்க முடியாத  திரைப்படப் பாடல்களைத் தந்தவர் மெல்லிசை மாமன்னர் எம் எஸ்  விஸ்வநாதன்.  வியத்தகு சாதனைகள் செய்த போதும் அதற்கான எந்த இறுமாப்பையும் தலைக்குக்  கொண்டு போகாமல்  கடைசிவரை எளிமையாக …

Read More

‘மறைபொருள் ‘முன்பகுதிப் படம் (PILOT FILM) – ஒரு பார்வை

பொதுவாக  குறும்படங்கள் என்பவை தனி . முழு நீள திரைப்படங்கள் என்பவை தனி. இரண்டுக்குமான நோக்கம் குணாதிசயம் , தொழில் நுட்ப வெளிப்பாடு , பயன்பாடு ஆகியவையும் தனியானவையே .  ஆனால் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை குறும்படங்கள் என்பவை திரைப்படங்களை இயக்க  …

Read More

சினிமா பத்திரிகையாளர் சங்கம் – 2018 மலர்(ந்த) நிகழ்வுகள்

சினிமா பத்திரிகையாளர் சங்கம் – 2018 மலரை இயக்குனர் திரு.கே.பாக்யராஜ்  வெளியிட இயக்குனர் R.V. உதயகுமார் பெற்றுக் கொண்டு,  சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் திரு. அம்சவிர்தன் & நடிகர்- தயாரிப்பாளர் திரு.R.K சுரேஷ் தந்த தீபாவளி பரிசுகளை வழங்கினார்கள் .  அத்துடன் …

Read More

மனங்களைக் கொய்ய வரும் , சி வி குமாரின் ‘தொரட்டி’ : – news & photo gallery

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டைன்மென்ட் வழங்க, ஷமன் பிக்சர்ஸ் சார்பில்  ஷமன் மித்ரு தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க,  சத்யகலா , அழகு, வெண்ணிலா கபடி குழு ஜானகி, ஆடுகளம் ஸ்டெல்லா, குமணன் , முத்துராமன் நடிப்பில் ,  மாரி …

Read More

மனுஷங்கடா @விமர்சனம்

ஏகே பிலிம்ஸ் சார்பில் தாரா மற்றும் ஞான நட்குணன் தயாரிக்க, ராஜீவ் ஆனந்த், மணிமேகலை, சசிகுமார் , ஷீலா ராஜ்குமார் நடிப்பில்,   ஒருத்தி படத்தை இயக்கிப்  புகழ் பெற்ற அம்ஷன் குமார் எழுதி இயக்கி இருக்கும் படம் மனுசங்கடா .  சிறப்புடா …

Read More

திரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY

ஜேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் உதயா வழங்க, உதயா, பிரபு, நாசர், ஸ்ரீமான், கோவை சரளா நடிப்பில் ஆசிப் குரைஷி எழுதி இயக்கி இருக்கும் படம் உத்தரவு மகாராஜா .  படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஏராளமான நடிக நடிகையர் தயாரிப்பாளர்கள் …

Read More

நட்டி நடிப்பில் ‘அம்புலி’, ‘ஆ’ புகழ் ஹரி ஹரீஷின் திரில்லர் ‘சில்க்’

அம்புலி,  ஆ, ஜம்புலிங்கம்3D  போன்ற படங்களின்  வித்தியாசமான படங்கள் மூலம் கவனம் கவர்ந்த இரட்டை இயக்குனர்களான ஹேரி – ஹரீஷின் இயக்கத்தில்,    வித்தியாசமான ஒளிப்பதிவில் செய்த மேஜிக் மூலம் தனது எல்லைகளை மொழி கடந்து விரிவாக்கியதோடு சிறந்த நடிகராகவும் சாதித்த  …

Read More

ஈழத்தின் இழப்பு வலி சொல்லும் ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’

இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட – மற்றும் அகதிகளாகி பல நாடுகளில் துன்புறும் ஈழத் தமிழர்களின் துயரங்களை சொல்லும் வகையில்,    ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஈழன் இளங்கோ இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சாட்சிகள் சொர்க்கத்தில் !   குறும்படங்களாக …

Read More

தமிழ் எழுத்தாளர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு

  சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம்,  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நூலாக வெளியிட்டிருக்கிறது. இதன் அறிமுக விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கில் …

Read More

சினிமா பி ஆர் ஓ யூனியன் நடத்தும் முப்பெரும் விழா

டைமன்ட் பாபு  தலைவராகவும் , பெரு.துளசி பழனிவேல் செயலாளராகவும்  , விஜயமுரளி பொருளாளராகவும் இருக்கும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன்  (பி ஆர் ஓ  யூனியன்) அமைப்பு,   திரைப்பட உலகத்துக்கும் ஊடகங்கள் வழியே பொது மக்களுக்கும் பாலமாக விளங்கும் …

Read More

பி ஆர் ஓ யூனியன் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

டைமன்ட் பாபு  தலைவராகவும் , பெரு.துளசி பழனிவேல் செயலாளராகவும்  , விஜயமுரளி பொருளாளராகவும் இருக்கும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன்  (பி ஆர் ஓ  யூனியன்) அமைப்பு,   திரைப்பட உலகத்துக்கும் ஊடகங்கள் வழியே பொது மக்களுக்கும் பாலமாக விளங்கும் …

Read More

கந்து வெட்டிக் கொடுமையால் சசிகுமாரின் உறவினரான தயாரிப்பாளர் தற்கொலை !

நடிகர் சசிகுமாரின் அத்தை மகனும் , அவரது கம்பனி புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் மற்றும் அலுவலக நிர்வாகியுமான அசோக்குமார் , கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை !  கோபுரம் பிலிம்ஸ் ஜி என் அன்புச் செழியனின் கந்து வட்டிக் கொடுமைதான் …

Read More

கண்டுபிடிப்பாளருக்குக் கை கொடுக்கும் ‘அறம்’

தாங்கள் ஒதுக்கப்படுவதாலும்   புறக்கணிக்கப்படுவதாலும்    கொந்தளித்துக் கொண்டிருக்கும்,     தமிழக மக்களின்   அதிருப்தி மனநிலையை பிரதிபலிக்கும் படமாக ‘அறம்’ உருவாகியுள்ளது.    எனவே நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள ‘அறம்’ படத்திற்கு மக்களிடையேயும்  விநியோகஸ்தர்களிடையேயும்   பெரும் எதிர்பார்ப்பும் ஆதரவும் உருவாகியுள்ளது. …

Read More

மணவை புவன் திருமண வரவேற்பு gallery

பத்திரிகைத் தொடர்பாளர்,  அன்புத் தம்பி மணவை புவன் திருமண வரவேற்பு கேலரி  1N0A1142 ◄ Back Next ► Picture 1 of 17

Read More