ஜவான் @ விமர்சனம்
ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் கவுரி கான் மற்றும் கவுரவ் வர்மா தயாரிக்க, ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியா மணி நடிப்பில் ரமணகிரி வாசனோடு சேர்ந்து திரைக்கதை எழுதி, அட்லி இயக்கி இருக்கும் படம். இந்தியாவின் எல்லைப் புற மலைக்கிராமம் ஒன்றின் …
Read More